செய்வது சரிதானா...
UPDATED : ஏப் 17, 2025 | ADDED : ஏப் 17, 2025
செய்யும் தவறுகளை 'திருட்டு' என்னும் குற்றத்தில் சேர்க்கலாம். அதற்கான விளக்கத்தை பார்ப்போம். ' உண்மையை எதிர்பார்க்கும் ஒருவரிடம் பொய்யைச் சொன்னால், அவரின் நல்ல எண்ணத்தை திருடுகிறேன்' எனப் பொருள். அதே போல் ஒரு மாணவன் தேர்வில் காப்பி அடிக்கிறான். யாரைப் பார்த்து அவன் காப்பி அடிக்கிறானோ அவனது மதிப்பெண்ணை திருடுகிறான்' எனப் பொருள்.தவறு செய்யும் போது 'நாம் செய்வது சரிதானா' என மனசாட்சியை கேளுங்கள். தவறு செய்ய மாட்டீர்கள்.