உள்ளூர் செய்திகள்

நேசி

பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும், உணவு கொடுப்பதும் மனிதர்களின் இயல்பு. பலர் பறவை, விலங்குகளைத் தேடிச் சென்று உணவு அளிக்கின்றனர். ஆனால் சிலரோ மற்ற உயிர்களை துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள். உதாரணமாக பறவைகளின் கூட்டைக் கலைப்பது, முட்டையை அடை காக்கும் பறவைகளை துன்புறுத்துவது, கூட்டில் உள்ள குஞ்சுகளை திருடுவது. எல்லா உயிரையும் நேசிப்பது நம் கடமை. 'நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிறபடியே உங்களுக்கும் அளக்கப்படும்'