பெண்களின் ஹீரோ
UPDATED : மே 22, 2025 | ADDED : மே 22, 2025
சர்வாதிகாரி ஹிட்லரின் கட்சியில் பெண்கள் பலர் சேர்ந்தனர். அவர்களில் பலருக்கும் பதவி கொடுத்தார் ஹிட்லர். இதைக் கேள்விப்பட்ட சிலர், 'பெண்களின் அழகுக்கு ஹிட்லர் மயங்குகிறாரோ' என பேச ஆரம்பித்தனர். அதற்கு அவர், 'பெண்களுக்கு என் கொள்கை விருப்பமானதாக உள்ளது' என விளக்கம் அளித்தார். தன் தாயின் பிறந்த நாளை(ஆக.12) தாய்க்கு மரியாதை செய்யும் தினமாக அறிவித்தார். தான் ஒரு ஹீரோ என்பதை ஹிட்லர் நிரூபித்தார்.