உள்ளூர் செய்திகள்

பலமும் பலவீனமும்

அலெக்சாண்டர் இறந்த பிறகு டோலமிக் வம்சத்தின் வசம் கிரேக்கம் வந்தது. இந்த வம்சத்தில் பிறந்தவளே கிளியோபாட்ரா. அறிவு, அரசியல், தந்திரம், காதலில் சிறந்த இவளுக்கு பல மொழிகள் தெரியும். புதிய விஷயங்களை விருப்பமுடன் கற்ற இவள் ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி என இருவரை திருமணம் செய்தாள். இதுவே அவளுடைய பலவீனத்திற்கு வழிவகுத்தது.சில நேரங்களில் பலம் என நினைப்பது பலவீனமாகி விடும்.