ஆண்கள் கவனிக்க...
UPDATED : ஆக 14, 2025 | ADDED : ஆக 14, 2025
உங்கள் வீட்டில் பெண்கள் வேலைக்கு செல்கிறார்களா... அப்படியென்றால் பின்வரும் அறிவுரைகளை பின்பற்ற தவறாதீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்ததும் அன்பாக பேசுங்கள். எதிர்பார்ப்பு, தேவையறிந்து நிறைவேற்றுங்கள். வீட்டு வேலைகள் குறிப்பாக சமையலுக்கு உதவுங்கள். மனச்சோர்வு வராதபடி உற்சாகப்படுத்துங்கள். விடுமுறை அன்று வெளியில் அழைத்துச் செல்லுங்கள். முடிந்த போது உறவினர், நண்பர் வீட்டுக்கு செல்லுங்கள்.