உள்ளூர் செய்திகள்

தாய் வீடு

தத்துவ ஞானி பிளேட்டோ, ''விண்ணுலகம், மண்ணுலகம் என இரு உலகங்கள் உள்ளன. இதில் விண்ணுலகமே உண்மையானது. நாம் வாழும் இந்த மண்ணுலகம் போலித்தனமானது. நம் தாய்வீடான விண்ணுலகத்தில் நிரந்தரமாக குடியிருப்போம்'' என்கிறார். இதையே இயேசுவின் சீடரின் துாயபவுல், ''விண்ணகமே நம் தாய்வீடு. அங்கு இருக்கும் ஆண்டவரின் வருகைக்காக காத்திருப்போம்' என்கிறார்.