பெற்றோருக்கு...
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
ஒழுக்கம், பணிவு, துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். 'நல்ல குணம் இல்லாதவர்கள் புகழுடன் வாழ்வதில்லை' என்ற அறிவுரையை குழந்தைகளுக்கு சொல்வது பெற்றோரின் கடமை.