உள்ளூர் செய்திகள்

வேண்டாமே புலம்பல்

புலம்புவது மட்டுமே வாழ்க்கை என சிலர் வாழ்கிறார்கள். எதற்கெடுத்தாலும் புலம்பல். எப்போதும் சோகமான மனம். சிறிய பிரச்னையைக் கூட பெரிதாக நினைக்கும் மனோபாவம். இதற்கு என்ன காரணம்... பிரச்னையை எதிர்கொள்ள பயப்படுவதே. இவர்களை போன்றோர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். துன்பம் வருகிறதா... அடுத்து இன்பம் வரப் போகிறது என பொருள். இறைவன் உங்களுக்கு என வகுத்த கணக்கை யாராலும் மாற்ற முடியாது.