உள்ளூர் செய்திகள்

முன்னேற மூன்று வழிகள்

* பிறக்கும் போதே யாரும் வெற்றியாளராக பிறப்பதில்லை. முதலில் ஒருவரின் தனித்தன்மையை அடையாளம் காண்பது அவசியம். * பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் முன்னேறுவது உறுதி. * தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றிக்கான படிகள்.