குணம் பெற வேண்டுமா...
UPDATED : ஜன 19, 2024 | ADDED : ஜன 19, 2024
மருத்துவக் கண்டுபிடிப்புகளும் மருந்துகளும் இருந்தாலும் எல்லா மருந்துகளும் மனிதனை குணப்படுத்துவதில்லை அல்லது தற்காலிகமாக குணமளிக்கிறது. நோய்கள் மீண்டும் வரும் போது மனிதன் சோர்வுக்கு ஆளாவான் அல்லது மரணத்தை தழுவுவான். ஆனால் ''சகாயம் செய்து இளைப்பாறுதல் தருவேன்'' என்கிறார் ஆண்டவர்.