இருந்தாலும் நான்...
UPDATED : மார் 22, 2024 | ADDED : மார் 22, 2024
நீங்கள் எஜமானருக்கு கீழ்ப்படிவதில்லை.நீங்கள் ஒளியை(நல்லதை) பார்ப்பதில்லை.நீங்கள் என்வழியைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் நல்ல விஷயத்தைக் கற்பதில்லை.நீங்கள் ஊழியம் செய்வதில்லை. நீங்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.இருந்தாலும் 'நான் உங்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்.