திறக்கும் கதவு
UPDATED : மே 03, 2024 | ADDED : மே 03, 2024
தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள். ஆண்டவர் உங்களுக்கு கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். தேடியது கிடைக்கும். தொடர்ந்து தட்டிக் கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காக திறக்கும். ஆம்... இதை தொடர்ந்து செய்தால் நினைத்தது நடக்கும்; கேட்டது கிடைக்கும்.