உயர்ந்த உள்ளம்
UPDATED : மே 10, 2024 | ADDED : மே 10, 2024
பணிப்பெண் எலிசபெத், தன் எஜமானியின் மகள் நான்சி திருமணத்திற்கு அன்பளிப்பு வாங்க கடைக்குச் சென்றாள். விலை அதிகமான புடவையை வாங்கினாள். பின்னர் அங்கு வந்த நான்சியின் தாய், தன் மகளின் விருப்பத்திற்காக வேலைக்காரிக்கு குறைந்த விலையில் புடவை வாங்கினாள். இதில் உயர்ந்த மனம் யாருக்கு என சொல்லணுமா...