உள்ளூர் செய்திகள்

கூடாத குணங்கள்

அழுக்காறு - பொறாமைப்படுதல் ஆணவம் - தன்னை பெரியவராக கருதுதல்புறங்கூறுதல் - அடுத்தவரை பற்றி பேசுதல்முயற்சியின்மை - சோம்பேறியாக இருத்தல்அலட்சியம் - பொருட்படுத்தாமல் இருத்தல்பேதமை - முட்டாள்தனமாக செயல்படுதல்கொடூரம் - தர்மத்தை விட்டு விலகுதல்