பொற்காலமாகும் முதுமை
UPDATED : ஆக 04, 2022 | ADDED : ஆக 04, 2022
இன்று பலரும் பெற்றோரை கவனிப்பதில்லை. அவர்களை அனாதைகளாக ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அறியாமையே. ஆம்! பெற்றோரை பாதுகாப்பவர்களுடைய முதுமைக்காலம் மட்டுமே பொற்காலமாக இருக்கும். அறிவற்ற பிள்ளைகளோ பெற்றோருக்கு துயரம் அளிப்பர்.