நிம்மதியாக பணி செய்ய...
UPDATED : அக் 06, 2023 | ADDED : அக் 06, 2023
பணியிடத்தில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால் அதை மறைக்காதீர். மறுக்காதீர். நியாயப்படுத்த முயலாதீர். மீண்டும் அதை செய்யாதீர். பிறகு என்ன செய்வது... ஒப்புக்கொள்ளுங்கள். திருத்திக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். பணியோடு உங்களை பொருத்திக் கொள்ளுங்கள். நிம்மதியாக பணி செய்வீர்.