உள்ளூர் செய்திகள்

கேட்டதெல்லாம் பெறுவீர்கள்

வாழ்வில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அவற்றுக்காக விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்குங்கள். நிச்சயமாக அவர் உங்கள் வேண்டுதலுக்கு பதில் தருவார். உங்களை விடுவித்து ஆசீர்வதிப்பார். நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள்.