திருநீறு பூசினால்...
UPDATED : ஜூலை 26, 2024 | ADDED : ஜூலை 26, 2024
* உடல், மனம் புத்துணர்வு பெறும்.* தெய்வீக சிந்தனை உண்டாகும்.* நற்குணம் வளரும். * நல்லவர் நட்பு கிடைக்கும்* சொன்ன வாக்கு பலிக்கும்.* முகம் பொலிவு பெறும். * உடல் துாய்மையாகும்.* கிருமி அண்டாது. * நோய் விலகும். * திருஷ்டி அகலும்.* தீவினை மறையும்.