உள்ளூர் செய்திகள்

நூறாண்டு வாழ்க!

ஆயுள்காரகரான சனீஸ்வரர் போற்றியை தினமும் படியுங்கள். ஓம் அருளுங்கால் இனியவனே போற்றிஓம் அண்டியோர் காவலனே போற்றிஓம் அலிக்கிரகமே போற்றிஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றிஓம் அனுஷத்ததிபதியே போற்றிஓம் அன்னதானப் பிரியனே போற்றிஓம் அசுப கிரகமே போற்றிஓம் ஆட்டுவிப்பவனே போற்றிஓம் ஆயுட்காரகனே போற்றிஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றிஓம் ஆணவமழிப்பவனே போற்றிஓம் இருவாகனனே போற்றிஓம் இளைத்த தேகனே போற்றிஓம் இரும்புத் தேரனே போற்றிஓம் இரும்பு உலோகனே போற்றிஓம் ஈடிலானே போற்றிஓம் ஈசுவரனானவனே போற்றிஓம் உக்கிரனே போற்றிஓம் உத்திரட்டாதி நாதனே போற்றிஓம் உபகிரகமுளானே போற்றிஓம் எமன் அதிதேவதையனே போற்றிஓம் எள் விரும்பியே போற்றிஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றிஓம் எண்பரித் தேரனே போற்றிஓம் ஏழாம் கிரகனே போற்றிஓம் கருமெய்யனே போற்றிஓம் கலிபுருஷனே போற்றிஓம் கழுகு வாகனனே போற்றி ஓம் கருங்குவளை மலரனே போற்றிஓம் கரிய ஆடையனே போற்றிஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றிஓம் கருங்கொடியனே போற்றிஓம் கருபிறக் குடையனே போற்றிஓம் கண்ணொன்றிலானே போற்றிஓம் காகமேறியவனே போற்றிஓம் காசியில் பூசித்தவனே போற்றிஓம் காரியே போற்றிஓம் காற்றுக் கிரகமே போற்றிஓம் குளிர்க்கோளே போற்றி ஓம் கும்பராசி அதிபதியே போற்றிஓம் குச்சனுார்த் தேவனே போற்றிஓம் குளிகன் தந்தையே போற்றிஓம் குறுவடிவனே போற்றிஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றிஓம் கைப்புச்சுவையனே போற்றிஓம் சடையனே போற்றிஓம் சமரிலானே போற்றிஓம் சனிவிரதப் பிரியனே போற்றிஓம் சனிவார நாயகனே போற்றிஓம் சாயை புத்ரனே போற்றிஓம் சுடரோன் சேயே போற்றிஓம் சூரனே போற்றிஓம் சூலாயுதனே போற்றிஓம் சூர்ய சத்ருவே போற்றிஓம் சுக்கிர நண்பனே போற்றிஓம் சிவனடியானே போற்றிஓம் சிவபக்தர்க்கு அடியானே போற்றிஓம் சீற்றனே போற்றிஓம் செயலறச் செய்பவனே போற்றிஓம் தமோகணனே போற்றிஓம் தண்டாயுதனே போற்றிஓம் தசரதனுக்கு அருளியவனே போற்றிஓம் தனிக்கோயிலுள் உள்ளானே போற்றிஓம் தீபப் பிரியனே போற்றிஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றிஓம் துலாராசியில் உச்சனே போற்றிஓம் துயரளித்து அருள்வோனே போற்றிஓம் தைரியனே போற்றிஓம் தொலை கிரகமே போற்றிஓம் நம்பிக்கு இரங்கியவனே போற்றிஓம் நளனைச் சோதித்தவனே போற்றிஓம் நீலவண்ணப் பிரியனே போற்றிஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றிஓம் பத்தொன்பது ஆண்டு ஆள்பவனே போற்றிஓம் பயங்கரனே போற்றிஓம் பக்கச் சுழலோனே போற்றிஓம் பத்மபீடனே போற்றிஓம் பத்திரை சோதரனே போற்றிஓம் பிணிமுகனே போற்றிஓம் பிரபலனே போற்றிஓம் பீடிப்பவனே போற்றிஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றிஓம் புஷ்பப்பிரியனே போற்றிஓம் புதன் மித்திரனே போற்றிஓம் பூசத்ததிபதியே போற்றிஓம் பேதமிலானே போற்றிஓம் பைய நடப்பவனே போற்றிஓம் போற்றப்படுபவனே போற்றிஓம் மகரத்தாள்பவனே போற்றிஓம் மாங்கல்ய காரகனே போற்றிஓம் மதிப்பகையே போற்றிஓம் மநு சோதரனே போற்றிஓம் முடவனே போற்றிஓம் முதுமுகனே போற்றிஓம் மும்முறை பீடிப்பவனே போற்றிஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றிஓம் மேல் திசையனே போற்றிஓம் மேற்கு நோக்கனே போற்றிஓம் யமுனை சோதரனே போற்றிஓம் யமனுடன் பிறந்தோனே போற்றிஓம் வன்னி சமித்தனே போற்றிஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றிஓம் வக்கரிப்பவனே போற்றிஓம் வளை மூன்றுளானே போற்றிஓம் வில்லேந்தியவனே போற்றிஓம் வில்வப்பிரியனே போற்றிஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றிஓம் சனீஸ்வரனே போற்றி