உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாத சுபநாட்கள்

*புரட்டாசி-2, செப்டம்பர் 18 சனிதென்னை, மா, பலா விருட்சங்கள் வைக்க.*புரட்டாசி-6 செப்டம்பர்-22 புதன்காதணி விழா, ருது சாந்தி நடத்த* புரட்டாசி-10 செப்டம்பர்-26 ஞாயிறுவளைகாப்பு, சீமந்தம் நடத்த.*புரட்டாசி 14 செப்டம்பர்- 30, வியாழன்ருது சாந்தி நடத்த, குழந்தைக்கு அன்னம் ஊட்ட* புரட்டாசி-17, அக்டோபர்-3 ஞாயிறுசீமந்தம் நடத்த, பசு வாங்க, சாஸ்திர, கலை கற்க.* புரட்டாசி-23, அக்டோபர்-9 சனிநவக்கிரக பூஜை செய்ய* புரட்டாசி-25 அக்டோபர்-11 திங்கள்காதணி விழா, ருது சாந்தி நடத்த* புரட்டாசி -31 அக்டோபர் -17 ஞாயிறுபுதிய வியாபாரம் துவங்க, சரக்கு கொள்முதல் செய்யபுரட்டாசி மாதம் வாஸ்து நாள் கிடையாது.