வந்தாச்சு ராஜயோகம்
குழந்தை பிறந்ததும் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன பெயர் வைக்கலாம் என்பது தான். பள்ளியில் சேர்ப்பது முதல் பிற்காலத்தில் வேலைக்கு செல்வது வரை ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது பெயர் தான். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய முதல் எழுத்துக்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் கடவுளின் பெயரை வைப்பதும், நட்சத்திரத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதும் ராஜயோகத்தை வரவழைக்கும்.நட்சத்திரத்திற்கான எழுத்துக்கள்அசுவினி - சு, சே, சோ, லபரணி - லி, லு, லே, லோ கார்த்திகை - அ, இ, உ, எ ரோகிணி - ஒ, வ, வி, வு மிருகசீரீடம் - வே, வோ, கா, கிதிருவாதிரை - கு, க, ஞ, சாபுனர்பூசம் - கே, கோ, ஹ, ஹிபூசம் - ஹு, ஹே, ஹோ, டஆயில்யம் - டி, டூ, டே, டோமகம் - ம, மி, மு, மெபூரம் - மோ, ட, டி, டூஉத்திரம் - டே, டோ, ப, பிஅஸ்தம் - பு, ஷ, ண, டசித்திரை - பே, போ, ர, ரிசுவாதி - ரூ, ரே, ரோ, தவிசாகம் - தீ, து, தே, தோஅனுஷம் - ந, நி, நு, நேகேட்டை - நோ, ய, யி, யுமூலம் - யே, யோ, ப, பிபூராடம் - பூ, தா, ப, டஉத்திராடம் - பே, போ, ஜ, ஜிதிருவோணம் - கி, கு, கே, கோஅவிட்டம் - க, கீ, கு, கேசதயம் - கோ, ஸ, ஸி, ஸுபூரட்டாதி - ஸே, ஸோ, த, திஉத்திரட்டாதி - து, ஸ, ச, தரேவதி - தே, தோ, ச, சிநட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட தெய்வங்கள்அசுவினி - சரஸ்வதி பரணி - துர்கைகார்த்திகை - முருகன்ரோகிணி - கிருஷ்ணன் மிருகசீரிடம் - சிவன்திருவாதிரை - நடராஜர்புனர்பூசம் - ராமர் பூசம் - தட்சிணாமூர்த்தி ஆயில்யம் -ஆதிசஷேன்மகம் - சூரிய நாராயணர்பூரம் - ஆண்டாள் உத்திரம் - மகாலட்சுமிஅஸ்தம் - காயத்ரி சித்திரை - சக்கரத்தாழ்வார்சுவாதி - நரசிம்மர்விசாகம் - முருகன்அனுஷம் - லட்சுமி நாராயணர்கேட்டை - ஹயக்ரீவர்மூலம் - அனுமன்பூராடம் - ஜம்புகஸே்வரர் (சிவன்)உத்திராடம் - விநாயகர் திருவோணம் - மகாவிஷ்ணுஅவிட்டம் - பள்ளி கொண்ட பெருமாள்சதயம் - மிருத்யுஞ்ஜஸே்வரர் (சிவன்)பூரட்டாதி - ஏகபாதர் (சிவன்)உத்திரட்டாதி - ஈஸ்வரர் (சிவன்)ரேவதி - ரங்கநாதர்