உள்ளூர் செய்திகள்

விளக்கு பாட்டு

தேவாரம்இல்லக விளக்கது இருள்கெடுப்பது சொல்லக விளக்கது ஜோதி உள்ளதுபல்லக விளக்கது பலரும் காண்பதுநல்லக விளக்கது நமச்சிவாயவே.திருப்புகழ்மோகாந்தகாரம் தீர்த்துவேதாந்த தீபம் காட்டி அருள்வாயே!தீபமங்கள ஜோதி நமோநமதூய அம்பல லீலா நமோநமதேவகுஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்!