உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்க்கறோம்

சொல்லுங்க தெரிஞ்க்கறோம் 1. ஆதிசேது என்று அழைக்கப்படும் தலம்... வேதாரண்யம் 2. கோயில் மாநகரம் என்று போற்றப்படும் தலங்கள்... மதுரை, காஞ்சிபுரம் 3. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்... சிதம்பரம் 4. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்... காசி 5. பூலோக வைகுண்டம் என்று பெயர் கொண்ட தலம்... ஸ்ரீரங்கம் 6. சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்... திருவண்ணாமலை 7. திருவேரகம் எனப்படும் முருகனின் திருத்தலம்... சுவாமி மலை 8. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 9. பூலோகத்தில் காண முடியாத திவ்யதேசங்கள்.... திருப்பாற்கடல், வைகுண்டம் 10. 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த தலம்... திருக்கோஷ்டியூர்