உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

குமரா நம என்று கூறினால் ஓர்கால் அமரா வதியாள்வர் அன்றி - யமராஜன் கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாயுதரப்பைபுகுதார் சேரரார் பயம்பொருள்: 'குமரா நம' என்று ஒருமுறை ஜபித்தால் தேவலோகத்தை ஆளும் பாக்கியம் கிடைக்கும். உயிர் பறிக்கும் எமன் நம்மை வருத்த மாட்டான். போரூர் முருகப்பெருமான் திருவடியைப் பணிந்தால் மீண்டும் தாய் வயிற்றில் பிறக்க வேண்டியதில்லை. மரண பயம் நீங்கும்.