உள்ளூர் செய்திகள்

நம்மாழ்வார்

நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கருமாமுறிமேனி காட்டுதியோ; மேனாள்- அறியோமைஎன் செய்வான் எண்ணினாய்? கண்ணனே! ஈதுரையாய்என் செய்தால் என்படோம் யாம்?