உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக் கன்றின் பின் போக்கினேன் என்று யசோதை கழறிய பொன்திகழ் மாடப் பதுவையர் கோன் பட்டன் சொல் இன்தமிழ் மாலை வல்லவர்க்கு இடரில்லையே.