உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதையிவள்கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல்கழிந்தான் மூழையாய்கேசவா! என்றும் கேடிலீ! என்றும் கிஞ்சுக வாய்மொழியாள்வாசவார் குழல் மங்கையீர்! இவள் மாலுறுகின்றாளே!