உள்ளூர் செய்திகள்

ஆறெழுத்து மந்திரம்

முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை ஜபித்தால் நினைத்தது நிறைவேறும். இந்த மந்திரத்தை ஜபிக்க, வளர்பிறை விசாகம், கார்த்திகை நட்சத்திரம் அல்லது செவ்வாய்க்கிழமையன்று தொடங்குவது நல்லது. 1. ஓம் சரஹணபவ - சர்வ வசீகரம் உண்டாகும்.2. ஓம் ரஹணபவச - செல்வாக்குடன் வாழ்வு அமையும். 3. ஓம் ஹணபவசர - நோய் தீரும். 4. ஓம் ணபவசரஹ - எதிரிகளின் தொல்லை தீரும். 5. ஓம் பவசரஹண - உயிர்கள் யாவும் விரும்பும். 6. ஓம் வசரஹணப - தீமைகள் மறையும்.