சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : டிச 28, 2018 | ADDED : டிச 28, 2018
1. ஆண்டாளின் சகோதரராக போற்றப்படுபவர் ......ராமானுஜர்2. விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகம முறைகள் ......பாஞ்சராத்ரம், வைகானஸம்3. வைகுண்டத்தின் எல்லையில் ஓடும் நதி ......விரஜா4. வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கும் நுால் ......ஸ்ரீவைகுண்ட கத்யம்5. ராம சேவையில் தன் உயிர் துறந்த தியாகி ......ஜடாயு6. பத்ரி நாராயணன் என்பதன் பொருள் ......இலந்தையடிப் பெருமாள்7. அபிமானத் தலம் எனக் குறிப்பிடப்படும் தலம் ......ஆச்சாரியார்கள் வழிபட்ட தலம்8. நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர் ......நாதமுனிகள்9. திருஞானசம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர் ......திருமங்கையாழ்வார்10. ஆளவந்தாருக்கு துாதுவளைக்கீரை மூலம் துாதனுப்பியவர் ......மணக்கால்நம்பி