உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. மன்மதனின் மனைவி.........ரதிதேவி2. திருமாலின் மூன்று தேவியர்....ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி3. கடவுளின் அழகை தலை முதல் பாதம் வரை பாடுவது ........கேசாதி பாதம்4.ராமானுஜர் ஞானதீபம் என்று சிறப்பித்த பாசுரம்........முதல் திருவந்தாதி5. முதல் திருவந்தாதியைப் பாடிய ஆழ்வார்.....பொய்கையாழ்வார்6. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்......சண்டேச நாயனார்7. சிவபெருமானின் நண்பரான சுந்தரரின் பெற்றோர்...சடையனார், இசை ஞானியார்8. சைவ சித்தாந்த சாஸ்திர நுால்கள் எத்தனை....14 9.சுக்கிராச்சாரியாரின் மனைவியின் பெயர்........சுகீர்த்தி10. கோப பிரசாதம் என்னும் நுாலை எழுதியவர்.....நக்கீரர்