உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம் ....திருச்செந்துார்.2. முருகநாமத்தை எப்போதும் ஜபித்த பெண் அடியவர் ............. முருகம்மையார்3. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் ...............சென்னிமலை (ஈரோடு) 4. முருகன் குருநாதராக சிவனுக்கு உபதேசித்த தலம் .................சுவாமிமலை.5. சித்தன் வாழ்வு என குறிப்பிடப்படும் திருத்தலம் ....................பழநி6. பாம்பன் சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள் ...................6,6667. முருகனை வணங்க 4000 கண்கள் வேண்டும் என பாடியவர் ...............அருணகிரிநாதர்8. ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு ...............திருப்பரங்குன்றம்9. 'சரவணபவ' என்பதன் பொருள் .....................நாணல் காட்டில் பிறந்தவன்10.முத்துக்குமாரசாமி (முருகன்) பிள்ளைத்தமிழ் பாடியவர் ...........குமரகுருபரர்