உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. ஆண்டாள் மாலையிட்டு அழகு பார்த்த பெருமாள் ..........ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி2. ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரத்தைக் கட்டிய மன்னர்.........வல்லபதேவ பாண்டியன்3. ஆண்டாள் யாருடைய அம்சமாக பூமியில் அவதரித்தாள்?பூமிதேவி4. பெரியாழ்வார் பூக்கள் பறித்த தோட்டம்............திருப்பூர நந்தவனம்5. ஆண்டாளின் சகோதரராக போற்றப்படுபவர்..........ராமானுஜர்6. அலங்காரத்துடன் இருக்கும் ஆண்டாள் பூரத்தேரின் உயரம்............75 அடி7. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேரை உருவாக்கியவர்.......வானமாமலை ஜீயர்8 ஆண்டாளின் புகழ் வடநாட்டில் பரவ காரணமானவர்.........வேதாந்த தேசிகன்9. கோயில் கல்வெட்டுகளில் ஆண்டாளின் பெயர்............சூடிக் கொடுத்த நாச்சியார்10. நுாறு அண்டா பொங்கல் வைப்பதாக ஆண்டாள் வேண்டிய தலம்........அழகர் கோவில்