உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் கோயிலை வலம் வரக்கூடாது. * விரத தினத்தன்று வெங்காயம், பூண்டு சேர்க்கக்கூடாது. * கோயிலில் சுவாமியை மூன்று முறை வலம் வர வேண்டும். * வீட்டில் அமர்ந்தபடி பூஜை செய்வது சிறப்பானது. * ஒரு கோயிலில் இருக்கும்போது, மற்ற கோயிலை புகழ்ந்து பேசக்கூடாது. * எந்தவொரு மந்திரத்தையும் திரும்பத்திரும்பச் சொன்னால் கடவுளின் அருள் கிடைக்கும். * கோயிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை காதில் வையுங்கள்.