சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : டிச 27, 2013 | ADDED : டிச 27, 2013
1.விநாயகரின் மகள்......சந்தோஷிமாதா2.ராமன் வில்லை ஒடித்ததை சீதைக்கு தெரிவித்த தோழியின் பெயர்.....நீலமாலை3. பாற்கடல் விஷத்தை சிவனுக்கு ஒன்று சேர்த்து கொடுத்தவர்.....சுந்தரர்4. திருத்தொண்டர் புராணம் எனப்படுவது.......பெரியபுராணம்5.ராஜராஜசோழனின் இயற்பெயர்.......அருண்மொழி6.அனுமனுக்கு அவருடைய பலத்தை எடுத்துச் சொன்னவர்......ஜாம்பவான் 7. திருமூலர் திருமந்திரத்தில் பாடிய பாடல்கள்....30008.தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டம் பெற்றவர்........மாணிக்கவாசகர்9. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்தவர்.......இறையனார்10.தினமும் ஆயிரம் அடியவருக்கு அன்னமிட்ட ஆழ்வார்......திருமங்கையாழ்வார்