உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. ஸ்ரீரங்கத்திலுள்ள உற்ஸவரின் திருநாமம்.....நம்பெருமாள்2. ரங்கநாதர் மீது ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்.....247 3. அர்ச்சகர்கள் நம்பெருமாளைக் கைகளால் தாங்குவதை ....... என்பர்கைத்தல சேவை 4. சத்தியலோகத்தில் ரங்கநாதரை தினமும் பூஜித்து வந்தவர்........பிரம்மா5. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம்.....புன்னை மரம்6. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதருக்கு .......என்று பெயர். அழகிய மணவாளன்( அழகிய மாப்பிள்ளை)7. ஆழ்வார்களில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருமதில் கட்டியவர்......திருமங்கையாழ்வார்8. ஸ்ரீரங்கம் நிர்வாகத்தை சீரமைத்த பெருமைக்குரியவர்.......ராமானுஜர்9.வைகுண்டஏகாதசி விழாவில் பாடப்படும் இசைநிகழ்ச்சி....அரையர் சேவை10. ஸ்ரீரங்கம் பெரிய கோபுரத்தைக் கட்டியவர்.......அகோபிலம் 41வது பட்டம் அழகிய சிங்கர்