சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
UPDATED : பிப் 05, 2014 | ADDED : பிப் 05, 2014
1. திருமாலின் பத்தாவது அவதாரம் கல்கி 2. சடாரியை .......... ஆழ்வாராகப் போற்றி வணங்குவர். நம்மாழ்வார் 3. வைகுண்டம் என்பதன் பொருள்........ துன்பத்திலிருந்து விடுபட்ட இடம் 4. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....... சேந்தனார் 5. காரைக்காலம்மையார் சிவன் மீது பாடிய பாடல்.... அற்புத திருவந்தாதி 6. ராமகிருஷ்ணருக்கு சந்நியாச தீட்சை வழங்கியவர்..... தோதாபுரி 7. பார்வதிக்கு ராம மந்திரம் உபதேசித்தவர்...... சிவன் 8. வண்டு வடிவெடுத்து சிவனை வணங்கிய முனிவர்....... பிருங்கி 9. மாணிக்கவாசகர் சிவலோகத்தை......... என குறிப்பிடுகிறார்? சிவபுரம் 10. முருகனின் கையிலுள்ள ஆயுதம்....... வேல்