சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : மார் 04, 2014 | ADDED : மார் 04, 2014
1. ஆமை சிவபெருமானை வழிபட்ட தலம்.......திருமணஞ்சேரி2. சுக்கிரதோஷம் போக்கும் சிவத் தலம்......கஞ்சனூர்3. வியாக்ரபாதர்(புலிக்கால் முனிவர்) வழிபட்டதால் சிதம்பரத்தை ......... என குறிப்பிடுவர்.பெரும்பற்ற புலியூர்4. கொங்கணமுனிவர் சமாதி உள்ள தலம்.....திருப்பதி5. வள்ளலார் வடலூரில் நிறுவிய சபை.......சத்தியஞானசபை 6.நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் லிங்கம்.....பாண லிங்கம்7.தமிழகத்திலுள்ள ஜோதிர்லிங்கத் தலம்.......ராமேஸ்வரம்8. சுயசாம்பிகை என்பவள் யார்?நந்தீஸ்வரரின் மனைவி9.அருணகிரிநாதர் முருகனருளால் பாடிய முதல் பாடல்.....'முத்தைத் தரு' என தொடங்குவது. 10.யோகாசனத்தில் காட்சி தரும் அம்பிகை.......திருவாரூர் கமலாம்பிகை