சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஏப் 25, 2014 | ADDED : ஏப் 25, 2014
1. சப்த ஸ்வரங்கள் எதிலிருந்து தோன்றின?சிவனின் பஞ்ச முகத்தில் இருந்து.2. ஆயுர்வேதத்தின் முதல் நூல்....சரக சம்ஹிதை3. பொருளாதாரம் பற்றிக் கூறும் வேதத்தின் பகுதி....அர்த்த சாஸ்திரம்4. தனுர்வேதம் எதைப் பற்றிக் கூறுகிறது?ஆயுதம் பயன்படுத்தும் முறை5. இசையோடு பாடும் வகையில் அமைந்த வேதம்...சாமவேதம்6. அபிராமி பட்டர் வசித்த தலம்.........திருக்கடையூர்7. சிவன் ஆடும் ஆனந்த நடனத்தின் முழுப்பெயர்......பஞ்ச கிருத்ய பரமானந்த தாண்டவம்8. நடராஜர் தூக்கியிருக்கும் இடது திருவடி.........குஞ்சிதபாதம்9. சரஸ்வதிக்குரிய வீணையின் பெயர்.....விபஞ்சி 10. நாரதரிடம் இருக்கும் வாத்தியம்மஹதி என்னும் யாழ்