சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஆக 22, 2014 | ADDED : ஆக 22, 2014
1. அப்புத்தலம்எனக் குறிப்பிடப்படுவது......திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் (அப்பு என்றால் தண்ணீர்) 2. பூலோக கைலாயம் என சிறப்பிக்கப்படும் தலம்.....சிதம்பரம் 3. ஜடாயு சிவனை பூஜிக்கும் பேறு பெற்ற தலம்....வைத்தீஸ்வரன் கோவில்4. சங்க காலத்தில் 'மாயோன்' என குறிக்கப்பட்டவர்.....திருமால் 5. திவ்ய பிரபந்தத்தில் நீளாதேவியைப் பாடிய ஆழ்வார்........திருமங்கையாழ்வார்6. கடவுளை அடி முதல் முடி வரை பாடுவது ........பாதாதி கேச வர்ணனை7. அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்.....சங்கர நாராயணர்8. ஆதிசங்கரர் சிவானந்த லஹரியை இயற்றிய தலம்.....ஸ்ரீசைலம்9. காசி என்பதன் பொருள்........பிரகாசம் அல்லது ஒளி10. காளிதாசர் எழுதிய முதல் நூல்......சியாமளா தண்டகம்