சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : அக் 06, 2014 | ADDED : அக் 06, 2014
1. 'சரஸ்' என்பதன் பொருள்..........நீர், ஒளி2. கலைமகளுக்குரிய நட்சத்திரம்.......மூலம்3. பிராஹ்மி என்பதன் பொருள்.......பிரம்மனின் மனைவி4. சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல்.....சரசுவதி அந்தாதி5. வடநாட்டில் சரஸ்வதியின் வாகனம்......அன்னப்பறவை6. குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி......சகலகலாவல்லி மாலை7. கூத்தனூர் சரஸ்வதி கோயிலைக் கட்டியவர்.......ஒட்டக்கூத்தர்8. மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம்....வாக்தேவி(சரஸ்வதி)9. நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை.........என்பர்நாமகள்10. நாமகள் இலம்பகம் இடம் பெற்றுள்ள காப்பியம் ........சீவக சிந்தாமணி