உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. திருச்செந்தூரின் புராதனப் பெயர்....திருச்சீரலைவாய்2. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)3. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....சூலைநோய்(வயிற்றுவலி) 4. சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகப்பெண்...அஜமுகி5. அம்பிகைக்கு உரிய விரதம்....சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)6. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....தோணியப்பர்(சீர்காழி)7. நோய் நீங்க அம்மனுக்கு செய்யும் வழிபாடுமாவிளக்கு8. இடும்பன் காவடியில் இருக்கும் இருமலைகள்.....சிவகிரி, சக்திகிரி9. மீனாட்சியின் தமிழ்ப் பெயர்...கயல்விழியாள்(மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)10. முருகப்பெருமான் சாந்தமே வடிவாக அருள்புரியும் தலம்....திருத்தணி