உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஜபாகு சும சங்காஸம்காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம்ப்ரண தோஸ்மி திவாகரம்( வியாசர் இயற்றிய ஸ்லோகம்)பொருள்: காஷ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த நிறம் கொண்டவரே! உன் பேரொளி கண்டு வழிபடுவோரின் பாவ சுமைகளை சுட்டெரிப்பவரே! இருளுக்கு பகையாக இருப்பவரே! சூரிய தேவனே உன்னை வணங்குகிறோம்.