இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஆக 10, 2018 | ADDED : ஆக 10, 2018
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம் ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தந யோக த்ருஸ்யாம்ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்கோதாம் அநந்ய சரணௌ சரணம் ப்ரபத்யேபொருள்: விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் குலத்தில் உதித்தவளே! ரங்கநாதரை மணம் செய்தவளே! பூமிதேவியின் அம்சமாகப் பிறந்தவளே! கருணையே உருவானவளே! கோதை நாயகியே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.