உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

வாணீம் ஜிதஸுகவாணீ மளிகுலவேணீம் பவாம் புதித்ரோணீம்!வீணாஸுக ஸிஸுபாணீம்நதகீர் வாணீம் நமாமி ஸர்வாணீம்!!(அம்பா நவமணிமாலை ஸ்லோகம்)பொருள்: வேத வடிவானவளே! சொல்லில் கிளி போன்றவளே! கருவண்டுக் கூட்டம் போல் ஜடை உடையவளே! சம்சாரக் கடலைக் கடக்கும் தோணி போன்றவளே! வீணை, கிளியை கையில் ஏந்தியவளே! சரஸ்வதியால் துதிக்கப்படுபவளே! பரமசிவனின் பத்தினியே! உன்னை வணங்குகிறேன்.