உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸுவர்ண பத்மினீ தடாந்த திவ்ய ஹர்ம்ய வாஸினேஸுபர்ண வாஹன ப்ரியாய ஸூர்ய கோடி தேஜஸே!அபர்ணயா விஹாரிணே பணதரேந்த்ர தாரிணேஸதா நமஸிவாய தே ஸதாஸிவாய ஸம்பவே! (மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: பொற்றாமரை குளத்தின் கரையில் உள்ள கோவிலில் வசிப்பவரே! கருட வாகனரான விஷ்ணுவின் மீது அன்பு கொண்டவரே! கோடி சூரியர்களைப் போல தேஜஸ் உடையவரே! மீனாட்சியோடு விளையாடிக் களிப்பவரே! சர்ப்பத்தை தலையில் சூடியவரே! மங்களத்தின் இருப்பிடமானவரே! மங்களத்தை அருள்பவரே! மங்களமூர்த்தியே! எப்போதும் உன்னை வணங்குகிறேன்.