உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமஸேஷ ஜந்தோஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் கரோஷிதாரித்ரய துக்க பய ஹாரிணி கா த்வதன்யாஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா(ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகியிலுள்ள ஸ்லோகம்)பொருள்: துர்காதேவியே! உலக உயிர்களின் பயத்தை துளியும் இல்லாமல் வேரோடு அழிப்பவளே! தியானிப்பவருக்கு மங்களம் அருள்பவளே! இனியவளே! தாயானவளே! எங்கள் வறுமை, துன்பம், பயத்தைப் போக்க உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? கருணை மிக்கவளே! அடியவர்களுக்கு உதவ உன் மனம் எப்போதும் தயாராக இருக்கிறது.