இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஆக 12, 2019 | ADDED : ஆக 12, 2019
காளி கபாலினி சூலினி பைரவிமாதங்கி பஞ்சமி த்ரிபுரே!வாக்தேவி விந்த்யவாசினி பாலேபுவனேசி பாலய சிரம் மாம்!!(துர்வாச முனிவரால் இயற்றப்பட்ட ஸ்லோகம்)பொருள்: காளி, கபாலினி, சூலினி, பைரவி, மாதங்கி, பஞ்சமி, திரிபுரை, வாக்தேவி, விந்திய மலையில் வாசம் செய்பவள், பாலா, புவனேஸ்வரி என்று பல திருநாமங்களைக் கொண்ட அம்பிகையே! என்னை எப்போதும் காத்தருள வேண்டும்.