உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸ்வத: ஸர்வவிதே ஸர்வ ஸக்தயே ஸர்வ ஸேஷிணே!ஸுலபாய ஸுஸீலாய வெங்கடேஸாய மங்களம்!!பொருள்: எல்லாம் அறிந்தவனே! சர்வ பலம் பொருந்திய சக்திமானே! உலகம் அழிந்தாலும் அழியாமல் எஞ்சியிருப்பவனே! எளியவனே! துாய ஒழுக்கம் கொண்டவனே! வெங்கடேசனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.