உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

விசாலேஷு கர்ணாந்த தீர்கேஷ் வஜஸ்ரம்தயாஸ்யந்திஷு த்வாதசஸ்வீ க்ஷணேஷு!மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத்பாதி தஸ்சேத்பவேத்தே தயாசீல கா நாம ஹானி!!பொருள்: கருணை செய்வதையே தொழிலாக கொண்டவரே! முருகப்பெருமானே! காது வரை நீண்டதும், அகன்ற கண்களை பெற்றவரே!, எப்போதும் அன்பர்களுக்கு அருள்புரிபவரே! உமது பன்னிரண்டு கண்களால் கருணையோடு பார்த்தால், என் தீவினைகள் நீங்கும்.