இந்த வார ஸ்லோகம்
UPDATED : பிப் 18, 2020 | ADDED : பிப் 18, 2020
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீமஹா தந்தி வக்த்ராபி பஞ்சா ஸ்யமான்யா!விதீந்த்ராதிம்ருக்யா கணேஸாபிதானாவிதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி!!பொருள்: எப்போதும் குழந்தை வடிவமுடையவரே! இடையூறுகளைக் களைபவரே! மலையினை பிளக்கும் வலிமை கொண்டவரே! பெரிய யானை முகம் உடையவரே! பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தால் விரும்பப்படுபவரே! தேவர்களால் வணங்கப்படுபவரே! கணேச மூர்த்தியே! எனக்கு மங்களம் அருள்வீராக!